Artist
Pr. Ambur Johnraj
Pr. ஆம்பூர் ஜான்ராஜ்
131 songs
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தருடைய தயவினாலும், கிருபையினாலும் 'இயேசுவே உம்மோடு நானிருந்தால்' என்ற தலைப்பில் பாடல்களையும், இன்னிசையில் நற்செய்தி வழியாக கதாகாலட்ஷேபங்களையும், ஒலி நாடாக்களாக வெளியிட்டு வருகிறோம்.
சபை ஊழியங்களையும், நற்செய்தி ஊழியங்களையும். ஒலி நாடாக்கள் ஊழியங்களையும், செய்து வருகின்ற நான் பரம்பரையிலேயே கிறிஸ்தவன் அல்ல. ஒரு இந்து மந்திரவாதியின் மகனாக பிறந்த என்னை, விக்கிர ஆராதனைக்காரனாகவும், பாவியாகவும் வாழ்ந்த என்னை கர்த்தர் 1972ம் வருடம் இரட்சித்தார். 1977ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, எனக்கு கிடைத்த அரசாங்க வேலையை விட்டு விட்டு. தேவன் தமது கிருபையால் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை. அவர் அழைத்த அழைப்பின் பேரில் ஆம்பூரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் அநேக இடங்களிலும் செய்து வருகிறேன்.
ஒலி நாடாக்கள் வழியாகவும், புத்தகம் வழியாகவும், பத்திரிக்கை வழியாகவும், வானொலி வழியாகவும், தொலைக்காட்சி வழியாகவும், செய்திகளும், பாடல்களும் வெளிவர ஜெபியுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தந்த பாடும் கிருபைகளைக் கொண்டு, நான் பாடியிருக்கிறது போல நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பாடவேண்டும் என்றும் உங்கள் பாடல் தொனியினால் அகிலத்தை நிரப்ப வேண்டும் என்றும் வாஞ்சிக்கிறேன்.
எங்கள் சமாதான பிரபு அனைத்து சபை ஊழியங்களுக்காகவும், ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தேவ கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
- நமஸ்காரம் நமஸ்காரம்namaskaaram namaskaaramYesuvae Ummodu Naaniruthal
- நல்லவரே நன்மைகள் செய்தவரேnallavarae nanmaigal seydhavaraeYesuvae Ummodu Naaniruthal
- நான் தன்னந்தனியே நடந்து வந்தேன்naan thannandhaniyae nadandhu vandhenYesuvae Ummodu Naaniruthal
- நிலையில்லா உலகில் நிம்மதி நீரேnilaiyillaa ulagil nimmadhi neeraeYesuvae Ummodu Naaniruthal
- நீச்சல் ஆழம் கொண்டு போங்கneecchal aazham kondu pongaYesuvae Ummodu Naaniruthal
- நீரே நீரே எந்தன் தேவன்neerae neerae endhan devanYesuvae Ummodu Naaniruthal
- நீர் எனக்கு போதுமானவர்neer enakku podhumaanavarYesuvae Ummodu Naaniruthal
- நெஞ்சினிலே நிறைந்தவரேnenjinilae niraindhavaraeYesuvae Ummodu Naaniruthal
- நெஞ்சுக்கு நிம்மதி தேவனின்nenjukku nimmadhi devaninYesuvae Ummodu Naaniruthal
- பரிசுத்தரே உம்மை பாடுகிறோம்parisutharae ummai paadugiromYesuvae Ummodu Naaniruthal
- பாதை தவறி போன மனிதன்paadhai thavari pona manidhanYesuvae Ummodu Naaniruthal
- பாத்திரரே பாத்திரரே துதிக்குpaathirarae paathirarae thudhikkuYesuvae Ummodu Naaniruthal
- பார சிலுவையிலேpaara siluvaiyilaeYesuvae Ummodu Naaniruthal
- பாவம் போக்கும் ஜீவ தேவன்paavam pokkum jeeva devanYesuvae Ummodu Naaniruthal
- பாவம் போக்கும் தெய்வந்தான்paavam pokkum theyvandhaanYesuvae Ummodu Naaniruthal
- பிரச்சனை இல்லாத குடும்பம்piracchanai illaadha kudumbamYesuvae Ummodu Naaniruthal
- பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரேperiyavarae periyavarae yesu periyavaraeYesuvae Ummodu Naaniruthal
- போதும் போதுமைய்யாpodhum podhumaiyyaaYesuvae Ummodu Naaniruthal
- மகிமையின் ஆலயம் என்னைmagimaiyin aalayam ennaiYesuvae Ummodu Naaniruthal
- யாருண்டு யாருண்டு உம்மைபோலyaarundu yaarundu ummaibolaYesuvae Ummodu Naaniruthal
- யாரை நான் அனுப்புவேன்yaarai naan anuppuvenYesuvae Ummodu Naaniruthal
- ராஜா உம்மை துதிப்பேன்raajaa ummai thudhippenYesuvae Ummodu Naaniruthal
- ராஜா ராஜா எங்கள் இயேசுraajaa raajaa engal yesuYesuvae Ummodu Naaniruthal
- ராஜா வந்திருக்கிறார் நம் நடுவிraajaa vandhirukkiraar nam naduviYesuvae Ummodu Naaniruthal
- ராஜாதி ராஜா எங்கள் தேவாதி தேவாraajaadhi raajaa engal devaadhi devaaYesuvae Ummodu Naaniruthal
- வானியிலும் பூவியிலும்vaaniyilum pooviyilumYesuvae Ummodu Naaniruthal
- வாழ்வு தந்த வள்ளலேvaazhvu thandha vallalaeYesuvae Ummodu Naaniruthal
- வேதத்தையே ஏந்திகிட்டுvedhathaiyae endhigittuYesuvae Ummodu Naaniruthal
- ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யாsthothiramayyaa sthothiramayyaaYesuvae Ummodu Naaniruthal
- ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்sthothiram sthothiram sthothiramYesuvae Ummodu Naaniruthal
- ஹோலி ஹோலி ஜாலி ஜாலிholi holi jaali jaaliYesuvae Ummodu Naaniruthal