பாதை தவறி போன மனிதன்
paadhai thavari pona manidhan
பாதை தவறி போன மனிதன் வாழும் உலகில் அலைந்தே திரிந்தான் பரிகாரம் இருந்தும் அழிந்தே மடிந்தான் - 2
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையென் மதிக்கெட்டு நடந்தான் வாழ்வினிலே மகிமையை துறந்து மண்ணுருவான - 2 மாறாத நேசரை மறந்தழிந்தான் -2
கண்டதே காட்சியென்று கொண்டதே கோலம் என்று கண்களின் காட்சியில் நடந்தழிந்தான் கல்வாரி சிலுவையில் ஜீவனை ஈந்த -2 கர்த்தாதி கர்த்தரை மறந்தழிந்தான்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal