அதிசமானவரே இயேசு அற்புதமானவரே
adhisamaanavarae yesu arpudhamaanavarae
அதிசமானவரே இயேசு அற்புதமானவரே ஆமென் அல்லேலூயா என்றும் ஆமென் அல்லேலூயா
செங்கடல் பிளந்தாரே - அன்று பார்வோன் அழித்தாரே
யோர்தானை பிளந்தாரே - அன்று எரிகோவை தகர்த்தாரே
மனிதனாக பிறந்தாரே - அன்று மனிதர்க்காய் மரித்தாரே
குருடர்கள் பார்த்தாரே - அன்று செவிடர்கள் கேட்டாரே
முடவர்கள் பார்த்தாரே - அன்று மரித்தவர் எழுந்தாரே
சாபங்கள் நீக்கினாரே - அன்று ரோகங்கள் போக்கினாரே
மரித்துயிர்த் தெழுந்தாரே - அன்று மகிமையில் சென்றாரே
மகிமையில் வருவாரே - நம்மை மறுரூப மாக்குவாரே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உமக்கு மகிமையும்appaa umakku magimaiyumPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal