அன்பே அன்பே அழகே
anbae anbae azhagae
அன்பே அன்பே அழகே அழகே உயிரே உயிரே உறவே உறவே உம்மை நான் நேசிக்கிறேன் முழு உள்ளத்தோடு முழுமனதோடு முழு பெலத்தோடு உம்மை நான் நேசிக்கிறேன்
வாழ்வோ தாழ்வோ ஜீவனோ மரணமோ பஞ்சம் பசியோ இன்ப துன்பம் எதுவும் என்னை பிரித்திடாதே உம் அன்பை விட்டு
நிகழ் காலம், வருங்காலம் நிர்வாணமோ, நாசமோசமோ எதுவும் என்னை அழித்திடாதே தினமும் உம்மை துதிபாடி மகிழ்ந்திடுவேன்
லாபமென்றாலும் நஷ்டம் வந்தாலும் நிந்தை வந்தாலும் அவமானம் வந்தாலும் உமக்காய் பாடு சகித்திடுவேன் உம் நாமத்தினால் சாத்தானை ஜெயித்திடுவேன்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உமக்கு மகிமையும்appaa umakku magimaiyumPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal