அப்பா உமக்கு மகிமையும்
appaa umakku magimaiyum
அப்பா உமக்கு மகிமையும் அப்பா உமக்கு கனத்தை செலுத்துகிறோம் நாங்கள் செலுத்துகிறோம் - 2 எங்கள் நடுவிலே நீர் வந்ததற்காக எல்லா நேரமும் துதியை செலுத்துகிறோம் -2
எண்ணில்லாத நன்மை செய்தே தேவனே எண்ணி எண்ணி உந்தன் நாமம் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்த தேவனே காலமெல்லாம் உந்தன் புகழ் பாடுவேன்
வானம் பூமி படைத்த எங்கள் தேவனே வழுவாது என்னைக் காத்த ராஜனே -2 கிருபை இரக்கம் நிறைந்த எங்கள் நேசரே கீதங்களால் உந்தன் நாமம் புகழுவேன் - 2
பாவம் போக்க பாரில் வந்த தெய்வமே பணிந்திடுவேன் உந்தன் பாசத்துடன் சிலுவை சுமந்த நேசரே பயத்துடனே உந்தன் நாமம் தொழுகுவேன் - 2
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal