அப்பா உந்தன் மடியிலே சாய்ந்து
appaa undhan madiyilae saayndhu
அப்பா உந்தன் மடியிலே சாய்ந்து உறங்குவேன் இயேசப்பா உந்தன் மார்பிலே சாய்ந்து மகிழுவேன் பயமில்லை எனக்கு திகிலுமில்லை கவலை இல்லை எனக்கு கலக்கமில்லை
நிரந்தரம் என்றும் நீர்தானைய்யா நிம்மதி எனக்கு நீர்தானைய்யா - 2
ஞானமும் நீதியும் நீர்தானைய்யா மீட்பரும் மேய்ப்பரும் நீர்தானைய்யா
துன்பத்தில் இன்பம் நீர்தானைய்யா துயரத்தில் ஆறுதல் நீர்தானையாய்
ஆனந்த வாழ்வு நீர்தானைய்யா அன்பின் வாழ்வும் நீர் தானைய்யா
சுகமும் பெலனும் நீர்தானைய்யா அரணும் கோட்டையும் நீர்தானைய்யா -2
பரிசுத்த வாழ்வு நீர்தானைய்யா பரலோக பாக்யமும் நீர்தானைய்யா
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உமக்கு மகிமையும்appaa umakku magimaiyumPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal