அதிகாலை நேரமே அப்பா உம் பாதமே
adhigaalai neramae appaa um paadhamae
அதிகாலை நேரமே அப்பா உம் பாதமே அமர்ந்து நான் ஆராதனை செய்கிறேன் - 2
அன்பே ஆராதனை அழகே ஆராதனை
1. காலைதோறும் உமது கிருபை புதியதல்லவோ புதிய கிருபையால் என்னை நிரப்பி ஆசீர்வதித்தீரே
2. மலைகள் எல்லாம் விலகினாலும் கிருபை விலகாதே மனிதர் அன்பு மாறினாலும் உம் அன்பு மாறாதே
3. உம்மை போல யாரும் இல்லை என்னை நேசிக்க உம்மை தவிர எவரும் இல்லை என்னை காத்திட
4. பூமிக்கு வானம் உயரம் போல கிருபை பெரிதல்லவோ பெரிய கிருபை தினமும் என்னை சூழ்ந்து கொள்ளுதே
5. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னை தொடரும் நீண்ட காலம் உமது வீட்டில் நிலைத்து வாழ்வேன்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உமக்கு மகிமையும்appaa umakku magimaiyumPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal