நான் தன்னந்தனியே நடந்து வந்தேன்
naan thannandhaniyae nadandhu vandhen
நான் தன்னந்தனியே நடந்து வந்தேன் தாங்கிடுவோர் எவருமின்றி - 2 ஒரு தாயைப் போல தேற்றி ஒரு தந்தைப் போல காத்து - 2 தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீ என்னை சுமந்திட்டீர்
பாவியாக வாழ்ந்ததாலே பாசம் கொள்வோர் இல்லை தேவனின்றி வாழ்ந்தாலே தினமும் வாழ்வில் தொல்லை கதறினேன் நீரோ இறங்கினீர் - நான் - 2 பாவங்களை கழுவியே பரிசுத்தமாய் மாற்றியே நிறுத்தினீர் நிலை நிறுத்தினீர் தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீர் என்னை சுமந்திட்டார்
உண்மை அன்பு எங்குமின்றி மனமுடைந்து போனேன் உம்மை தேட மறந்தாலே நிம்மியின்றி வாழ்ந்தேன் வாடினேன் நீரோ தேடினீர் - நான் - 2 தனிமையிலே இனிமையாய் வறுமையிலே அருமையாய் நடத்தினீர் அன்பாய் நடத்தினீர் தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீர் என்னை சுமந்திட்டீர்
பாவி என்னில் பாசம் வைத்த எந்தன்யேசு ராஜா நீசன் என்னை தேடி வந்தயேசு மகா ராஜா -2 மீட்கவே ஜீவன் தந்தீரே பாடுகளை சகித்துமே நிந்தைகளை சுமந்துமே ஓடுவேன் உமக்காய் ஓடுவேன் வாழுவேன் உமக்காய் வாழுவேன்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal