பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரே
periyavarae periyavarae yesu periyavarae
பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரே எல்லாரிலும் எப்பொழுதுமே இயேசு பெரியவரே ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2
1. அகிலம் படைத்தவரே ஆளுகை செய்பவரே சர்வ சிருஷ்டிகரே சர்வ வல்லவரே
மகிமையால் நிறைந்தவரே மரித்தோரை எழுப்பினீரே கடல் நடந்தவரே கண்களை திறந்தவரே
அக்கினி நடுவினிலே நடந்து காத்தவரே செங்கடல் நடுவினிலே வெற்றி சிறந்தவரே
மத்திய வானத்திலே மகிமையில் வருவாரே மண்ணான சரீரத்தை மகிமையால் நிறைப்பவரே
பாவத்தை பாராத சுத்த கண்களை உடையவரே பரிசுத்தர் நடுவினிலே வாசம் செய்பவரே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal