ராஜா உம்மை துதிப்பேன்
raajaa ummai thudhippen
ராஜா உம்மை துதிப்பேன் ராப்பகலாய் துதிப்பேன் தேவா உம்மை துதிப்பேன் தினம் உம்மை துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன்- நான்
காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன்
வாழ்விலும் துதிப்பேன் தாழ்விலும் துதிப்பேன்
துன்பத்திலும் துதிப்பேன் இன்பத்திலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன்
சுகத்திலும் துதிப்பேன் வியாதியிலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன்
காலத்திலும் துதிப்பேன் பெலவீனத்திலும் துதிப்பேன் துதித்துக்கொண்டேயிருப்பேன்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal