நிலையில்லா உலகில் நிம்மதி நீரே
nilaiyillaa ulagil nimmadhi neerae
நிலையில்லா உலகில் நிம்மதி நீரே அலை மோதும் வாழ்க்கையில் ஆறுதல் நீரே ஏசையா என் ஏசையா - 2
கண்ணை இமை காப்பது போல என்னை தினம் காத்தவர் நீரே உமக்காக வாழ்ந்திட வேண்டும் உமக்காக உழைத்திட வேண்டும்
வெள்ளம் போல் சாத்தான் வருகையில் வேகமாக கொடி ஏற்றிடும் ஆவியான தேவன் நீரே எந்தன் அடைக்கலமும் பெலனும் நீரே-நிலையில்
துன்பம் என்னை சூழ்ந்த போதெல்லாம் இன்ப சமூகத்தாலே மூடினீரே ஓயாமல் பாடிட வேண்டும் உம் அன்பை ஓடி ஓடி கூறிட வேண்டும்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal