நல்லவரே நன்மைகள் செய்தவரே
nallavarae nanmaigal seydhavarae
நல்லவரே நன்மைகள் செய்தவரே வல்லவரே என்னை வாழ வைப்பவரே நன்றி ஐயா உங்களுக்கு நன்றி ஐயா - 2
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே தாங்கி தாங்கி நடத்தி வந்தீரே - என்னை தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே - தோள்மீது தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே
சிங்க குட்டிகள் பட்டினியாயிருக்கலாம் தேடும் என்னை போஷிக்கின்றீரே நன்மை கிருபை தொடரச் செய்தீரே - தினம் நன்மையாலே முடிசூட்டினீரே
துயரம் மாற்றியே துதியின் உடை தந்தீரே சாம்பல் அகற்றி அழகு தந்தீரே சஞ்சலங்கள் நீக்கி விட்டீரே - என்னை சந்தோஷத்தால் நிரப்பி விட்டீரே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal