நீர் எனக்கு போதுமானவர்
neer enakku podhumaanavar
நீர் எனக்கு போதுமானவர் என் இயேசுவே எந்த நிலையிலும் எந்தன் வாழ்விலே
1. உலகம் என்னை வெறுத்து தள்ளினாலும் உறவினர்கள் உதறி தள்ளினாலும் தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீரே தயவுள்ள தேவனே ஸ்தோத்திரம் - நீர் எனக்கு
2. சொந்தமெல்லாம் தூரம் போனாலும் சொந்தமின்றி நான் வாழ்ந்தாலும் சொந்தமென்று என்னைத் தேடி வந்தீரே சொந்தமாக்கி கொண்டதாலே ஸ்தோத்திரம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal