நமஸ்காரம் நமஸ்காரம்
namaskaaram namaskaaram
நமஸ்காரம் நமஸ்காரம் - 8 எங்கள் தேவா நமஸ்காரம் இயேசு ரட்சகா நமஸ்காரம் - 2 பரிசுத்த ஆவியே நமஸ்காரம் பரலோக தேவா நமஸ்காரம் - 2
அகிலத்தை படைத்தவா நமஸ்காரம் ஆட்கொண்ட தேவா நமஸ்காரம் - 2 அருபியே சொருபியே நமஸ்காரம் அல்லும் பகலும் நமஸ்காரம்
வித்தையாய் பிறந்தவா நமஸ்காரம் சிந்தையை கவர்ந்தவா நமஸ்காரம் - (2) நிந்தையை சுமந்தவா நமஸ்காரம் - என் தந்தையே உமக்கு நமஸ்காரம்
பாவத்தை ஏற்றவா நமஸ்காரம் - இந்த பாவியை மீட்டவா நமஸ்காரம் - (2) ஜீவனை தந்தவா நமஸ்காரம் என் ஜீவிய காலமெல்லாம் நமஸ்காரம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal