பாவம் போக்கும் தெய்வந்தான்
paavam pokkum theyvandhaan
பாவம் போக்கும் தெய்வந்தான் பரிசுத்த தெய்வந்தான் - 2 இயேசு ராஜன் எங்கள் இயேசு ராஜன் -2
வாழ்க்கை என்னும் படகில் இயேசு வந்திடுவார் கலங்கரை தீபமாய் அவர் இருந்திடுவார் - 2 கலங்கிட வேண்டாம் பயந்திட வேண்டாம் கல்வாரி நாதன் உன்னை கைவிடமாட்டார் - 2
சந்தோஷம் சமாதானம் உனக்கு தந்திடுவார் சத்திய பாதையிலே தினம் நடத்திடுவார் - 2 ஓடி வந்திடு தேடி வந்திடு - 2 ராஜாதி ராஜன் உன்னை பாதுகாப்பாரே - 2
வறட்சியான காலத்திலே திருப்தியாக்குவார் வளமிக்க தோட்டம் போல செழிப்பாக்குவார் தாமதம் வேண்டாம் தயங்கிட வேண்டாம் கர்த்தாதி கர்த்தர் உன்னை காத்திடுவாரே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal