வெற்றி சிறந்தாரே யேசு
vetri sirandhaarae yesu
வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே -2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2
ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4
நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கேம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் - 2
மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது -2
ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக்கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக -2
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae