இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
irathamae sindhappatta irathamae
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே -எனக்கு விலையாக சிந்தப்பட்டதே
பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல இரத்தமே -2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2 சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே -2
தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவை தந்த இரத்தமே -2 ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் -2 பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே -2
நித்திய மீட்பை எனக்கு தர எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற -2 நன்மைகள் எனக்காய் பேசுகிற -2 தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே -2
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae