உம்மை நம்பும் நான் பாக்கியவான்
ummai nambum naan paakkiyavaan
உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும் உம் நன்மை மிகுந்திருக்கும் குற்றப்பட்டு போவதில்லை நான் வெட்கப்பட்டு போவதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
சீயோன் பர்வதம் இருப்பதைப்போல் அசையாமல் நிலைத்திருப்பேன் -2 ஆகாமியத்தின் கொடுங்கோல் என்மேல் நிலைப்பதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae