உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
ummai pola ratsagar oruvarum illai
உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2
என் இதயம் மகிழ்கின்றது என் கொம்பு உயந்துள்ளது – 2 பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் களிக்கூர்கின்றது – 2
மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருகும்படி தூக்கி விட்டீரே – 2 என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2.
புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே – 2 அமர்த்தினீரே என்னை பிரபுக்ளோடு உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae