உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
ummel vaanjaiyaay iruppadhanaal
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2
ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2 என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2
வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2 உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்- 2
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae