உம் ஜனங்கள் ஒருபோதும்
um janangal orubodhum
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
இயேசைய்யா இரட்சகரே இயேசைய்யா மீட்பரே
தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே இயேசைய்யா முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் என் மேல் பொழியச் செய்பவரே
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae