எதிர்பார்த்த முடிவை தருபவரே
edhirbaartha mudivai tharubavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே – 2 யேகோவா யீரே யேகோவா யீரே எல்லாமே செய்து முடிப்பீர் – 2
1. பெலத்தால் செய்ய முடியாதய்யா பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2 பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2
2. என்னில் நற்கிரியை தொடங்கியவர் (குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் (2) சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியும் செய்து முடிப்பீர்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Bm A D G F#m7 Em7 A D Am D A Bm A F#m G F#m Em7 A D D A Bm A F#m G F#m Em7 A D
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae