ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneer
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் நீதிமானாக என்னை மாற்றினீர் கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே
கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே
ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே
என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே உம் சுகத்தை என் உடலில் தந்தீரே பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே காயங்களால் நான் சுகமானேனே - உம்
வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
C G D
G
C G D
Em D C
G
D
Am D
B Em D G
Am D
G D
Am D
B Em
D G
Am D
G
D
Am D
B Em
D G
Am D
G
D
Am D
B Em
D G
Am D
G Em
C D
Am Bm C D
G Bm Em D C D G
G Bm Em D
C D GMore from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae