உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
unmaiyullavarae nambathakkavarae
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை
போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்)
கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae