அபிஷேக ஒலிவமரம்
abishega olivamaram
அபிஷேக ஒலிவமரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உன் அன்பையே நம்புபவன் - நான் உம்
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2
காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே -2
பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன் உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன் - இந்த
More from Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- எதிர்பார்த்த முடிவை தருபவரேedhirbaartha mudivai tharubavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae