தடைகளை உடைப்பவரே
thadaigalai udaippavarae
தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2
நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை)
முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2 புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்)
திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே - 2 தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை தருபவரே - 2 - எனக்கு
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae