பயமில்லையே பயமில்லையே
payamillaiyae payamillaiyae
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1) நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர்
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14) என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1) என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28) என் தலையை நிமிரச் செய்வீர்
என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2) எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5)
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae