பள்ளத்தாக்கில் நடக்கும்போது
pallathaakkil nadakkumbodhu
பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே (2)
என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2)
ஆவியானவரே ஆவியானவரே (2)
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கலங்க மாட்டேன் திகைக்க மாட்டேன் நீர் என்னோடு உண்டு (2)
வார்த்தையாலே தேற்றுவீர் சமூகத்தாலே நடத்துவீர் (2)
சோர்ந்து போகும் நேரத்தில் உம் பெலனை தருகின்றீர் சத்துவமில்லா வேளையில் அதை பெருக செய்கின்றீர் (2)
பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன் புது பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae