ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
oruvaraaleyae um oruvar moolamaay
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
பாவத்துக்கு மரித்து நான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே)
ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே)
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae