ஒரு மகிமையின் மேகம்
oru magimaiyin megam
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm
Bm Em F#
Bm
Bm Em F#
G
A D
G A
G A
G A
G A
Bm F#
D F# Em F#
Bm F#
D F# Em F#
Bm F#
Bm Em D BmMore from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae