நீர் நம்பப்பண்ணின
neer nambappannina
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2
பல்லவி
மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2
பல்லவி
மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae