நீர் என் பெலனும் என் கேடகமாம்
neer en pelanum en kedagamaam
நீர் என் பெலனும் என் கேடகமாம் உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2) சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாடி உம்மை துதிப்பேன்(2)
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4) துதிகனமகிமைக்கு பாத்திரர் இயேசு ராஜா நீரே(4)
என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே நன்றி நன்றி ஐயா(2) விடுவித்து என்னை மீட்டவரே நன்றி நன்றி ஐயா(2)
என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே நன்றி நன்றி ஐயா(2) போசித்து என்னை உயர்தினீரே நன்றி நன்றி ஐயா(2)
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D
E A
Bm
E A
A Bm
E F#m E
A D
E A
A D
E A
D E
Bm E A
A D
E A
D E
Bm E AMore from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae