மலைகள் விலகினாலும்
malaigal vilaginaalum
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்
கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்)
கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால்
நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை குற்றப்படும்படி செய்திடுவீர்
மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது மலைகள் விலகினாலும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am
Am
C G
Em F
Am E Am
Am E
Am F
F Dm E
E Dm
E Am
Am
F
G Em Am
Am F Dm E
E Dm E Am
Am F
G Em Am
Am F Dm E
E Dm E Am
Am F
G Em Am
Am
Am
C G
Em F
Am E AmMore from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae