எழும்பி பிரகாசி என் மகனே
ezhumbi piragaasi en maganae
எழும்பி பிரகாசி என் மகனே(ளே) (ஏசாயா 60:1) உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது
நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் (ஏசாயா 60:15) ஒருவரும் கடந்து நடவாததாய் நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய் அலங்கரிப்பாரே உன்னை
சூரியன் வெளிச்சம் தரவில்லையோ (ஏசாயா 60:20) உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம் தேவனே உனக்கு மகிமை
பூமியையும் இருள் மூடியதோ (ஏசாயா 60:2) ஜனங்களை காரிருள் மூடியதோ மகிமை உன்மேல் வெளிச்சமே நீ தான் (இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்
எழும்பி பிரகாசி எதிர்காலமே உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது
More from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae