என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
en aathumaa ummai nokki amarndhirukkum
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் - 2 (என்னை)
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em
A D
Bm G A
Bm G A
D Bm A G
Bm G A
Bm G A
Bm G A
Bm G A
D Em
A DMore from Pradhana Aasariyarae
- அபிஷேக ஒலிவமரம்abishega olivamaramDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்aattukkuttiyaanavarae enakkaaga paliyaaneerDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேirathamae sindhappatta irathamaeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரேunmaiyullavarae nambathakkavaraeDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம் ஜனங்கள் ஒருபோதும்um janangal orubodhumDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்ummel vaanjaiyaay iruppadhanaalDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை நம்பும் நான் பாக்கியவான்ummai nambum naan paakkiyavaanDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae
- உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைummai pola ratsagar oruvarum illaiDr. Joseph Aldrin · Pradhana Aasariyarae