யோசனையில் பெரியவரே
yosanaiyil periyavarae
1, யோசனையில் பெரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம் செயல்களில் வல்லவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரிசுத்தரே உமக்கு ஆராதனை படைத்தவரே உமக்கு ஆராதனை
2, துதிகளில் வசிப்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் தூயாதி தூயவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரம்பொருளே உமக்கு ஆராதனை பரிகாரியே உமக்கு ஆராதனை
3, எங்கும் நிறைந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் எங்களின் புகலிடமே உம்மை ஆராதனை செய்கிறோம்
நல்லவரே உமக்கு ஆராதனை வல்லவரே உமக்கு ஆராதனை
4, வழி நடத்தும் விண்மீனே உமக்கு ஆராதனை செய்கிறோம் ஒளி வீசும் விடிவில்லையே உம்மை ஆராதனை செய்கிறோம்
காண்பவரே உமக்கு ஆராதனை காப்பவரே உமக்கு ஆராதனை
5, உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்
மறைவிடமே உமக்கு ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை
6, மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
வருபவரே உமக்கு ஆராதனை மார நாதா உமக்கு ஆராதனை
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan