உம் கிருபை என்றும் நிற்குதே
um kirubai endrum nirkudhae
உம் கிருபை என்றும் நிற்குதே உம் தயவு என்னை தாங்குதே உந்தன் அன்பை பாடுகையில் இருதயம் பூரிக்குதே
1, சிங்க கெபியில் நிற்கையிலே சூழ்ந்து கொண்டது உன் கிருபை அக்கினியின் ஜுவாலையில் உடனிருந்து பாதுகாத்தது உன் தயவு
பல்லவி
கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே
2, துக்கத்துடன் நிற்கையிலே விலகாமல் நின்றது உன் கிருபை நெருக்கத்தின் விளிம்பில் கலங்கும்போது தேற்றினது உன் தயவு
பல்லவி
கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே
3, அனைத்தையும் இழந்து நிற்கையிலே இரண்டாய் தருவது உன் கிருபை சொந்தம் எல்லாம் வெறுக்கையிலே உயர்த்தினது உன் தயவு
பல்லவி
கிருபை தந்து தயவு கூர்ந்து அன்பால் அணைத்தீரே
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan