உன்னதமானவர் மறைவினிலே
unnadhamaanavar maraivinilae
உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழலினிலே
அடைக்கலம் என்பேன் ! கோட்டை என்பேன் !! தேவன் என்பேன் !!! நம்பி இருப்பேன் !!!!
1, பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்க வல்லவரே சிறகின் நிழலினிலே அடைக்கலம் தந்தவரே - 2
2, வழிகளில் காக்கும் படி தம் தூதர்கள் அமைத்தவரே பாதம் கல்லில் இடறாமலே கைகளில் ஏந்தி கொண்டார்கள் - 2
3, சிங்கங்கள் மீதினிலே நடந்திட பெலன் தந்தீரே வாஞ்சையாய் இருந்ததினால் உயரத்தில் வைத்தவரே - 2
4, நோக்கி கூப்பிட்டதால் மறு உத்தரவு அருளினீரே நீடித்த நாட்களிலே உம் இரட்சிப்பை காண்பித்தீரே - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan