இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவ
iratham yesu iratham ellaa paava
இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவ அழுக்கையும் கழுவுமே ஞானம் ஞானஸ்தானம் எல்லா சாபக்கட்டையும் நீக்குமே
1, பாவியாய் வாழ்ந்தேன் பாவத்தால் நிறைந்தேன் பாவத்திலிருந்து மீட்டீரே
2, முள்முடி கிரீடம் முகமெல்லாம் இரத்தம் ஜீவனைத் தந்து மீட்டாரே
3, பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்க சிலுவையில் என் பாவம் சுமந்தீரே
4, காணாத ஆடை தேடி இவ்வுலகை அன்பால் மீட்டு எடுத்தாரே
5, சிலுவையின் போதும் மண்ணான எனக்கு மன்னிப்பு கொடுத்து இரட்சித்தீரே
6, ஒப்பும் கொடுத்தீர் உம்மையே எனக்காய் உம் திரு சரீரம் தந்தீரே
7, உம் சேவை செய்வேன் உமக்காய் வாழ்வேன் உம் பாதையில் என்றும் நடந்திடுவேன்
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan