உம் வார்த்தை கிடைத்தவுடன்
um vaarthai kidaithavudan
உம் வார்த்தை கிடைத்தவுடன் அவைகளை உட்கொள்வேன் சந்தோஷம் மகிழ்ச்சிமான உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
உம் வார்த்தையால் உயிர் வாழ்வேன் உம் வார்த்தையில் நடந்திடுவேன்
1, நான் திரும்பிப் பார்க்கையிலே என் முகத்தில் ஜொலிப்பவரே எந்தன் கரம் பிடித்து கூடவே அழைத்துச் செல்வார்
2, சத்துரு எதிர் கையிலே நீர் அரணான அடைக்கலமே மேற்கொள்ள மாட்டாமல் என்னுடன் இருப்பவரே
3, பொல்லாத உலகத்திலே அனுதினும் பொக்கிஷமே பலவான் கைகளுக்கு விடுவிக்கும் கேடகமே
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan