இம்மானுவேலரே எனக்காக
immaanuvelarae enakkaaga
இம்மானுவேலரே எனக்காக வந்தாரே ( பிறந்தாரே இயேசு பாலகன் - இன்று )
1, மோட்சம் விட்டு தாட்சையுள்ள முன்னணையிலே முன்னும் அவர் சொன்னபடி பிறந்து விட்டாரே - 2
2, ஆட்களுடன் சத்தத்துக்குள் அழுது வந்தாரே ஆனந்த கொண்டாட்டமாய் பிறந்து விட்டாரே - 2
3, பங்குமற்ற பசுந்தொட்டியில் படுத்து வந்தாரே தேவ மகிமை துறந்து இங்கு பிறந்து விட்டாரே - 2
4, தாழ்மையுள்ள தேவன் தலை சாய்த்தாரே சர்வ வல்ல தேவன் இங்கு பிறந்து விட்டாரே - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan