அமர்ந்து காத்திருப்பேன்
amarndhu kaathiruppen
அமர்ந்து காத்திருப்பேன் நான் நம்புவது உம்மாலே வரும்
உம்மை நம்பினது வீண் போகாதே
1, சொந்த ஜனங்களால் வெறுக்கப்பட்டோம் வேண்டாமென்று விற்கப்பட்டோம் அடிமையை உயர்த்தினீரே தேவ பெலத்தால் நிரப்பினீரே
2, அனைத்தையும் இழந்து நின்ற போதும் தனிமையில் கலங்கும் போதும் சகலத்தை திருப்பினீரே தேவ புயத்தால் நிரப்பினீரே
3, காலங்கள் கடந்து சென்ற போதும் அறிகுறி செத்த போதும் மீண்டும் உயிர்பித்தீரே தேவ நன்மையால் நிரப்பினீரே
More from Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan