ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்
aadharippaar paraamarippaar anudhinam
ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம் நம் தேவன் உடனிருப்பார் பெலன் கொடுத்து துணை நின்று என் தேவன் என்றும் உடனிருப்பார்
1, பஞ்சும் வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் முன் சொல்லி களஞ்சியம் நிரப்பி வைத்தார் வெறுத்தவர் மத்தியில் கட்டை நிமிர்த்தி கர்த்தரே எங்கும் உயர்த்திடுவார்
2, சூழ்நிலை மாறி ஒளிந்து கொண்டாலும் காகங்கள் கொண்டு நடத்தி வந்தார் பஞ்சத்தின் மத்தியில் கட்டளை பெறும் வரை நிறைவோடு என்றும் நடத்தி வந்தார்
3, கடல் எதிர் நின்றாலும் எதிரி பின் வந்தாலும் சேதமின்றி நம் தேவன் நடத்தி வந்தார் ஒடுக்கினவர் மத்தியில் சிறை நுகத்தை உடைத்து வாக்குறுதியில் தேவன் சேர்த்திடுவார்
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan