யூதேயா தேசத்திலே பெத்லகேம் ஊரிலே
yoodheyaa thesathilae pethlagem oorilae
யூதேயா தேசத்திலே பெத்லகேம் ஊரிலே யூதராஜசிங்கமாய் இயேசுவே வந்துதித்தார் - 2 கூடியே கொண்டாடுவோம் பாடியே கொண்டாடுவோம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4
1. தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி - 2 இரட்சிக்க வல்லவரே வந்து பிறந்துவிட்டார் - 2 அல்லேலூயா
2. இவரென் நேச குமாரன் இவர்மேல் பிரியமானேன் - 2 தேவ சித்தம் நிறைவேற்று உன்னிலும் பிரியமாவார் - 2 அல்லேலூயா
3. உன்னதத்தில் மகிமை பூமியிலே சமாதானம் - 2 மனுஷரின் பிரியம் உண்டாக செய்தாரே - 2 அல்லேலூயா
4. பரம சேனைதிரல் வாழ்த்தி பணிந்திடவே - 2 தாவீதின் ஊரிலே இயேசு ராஜன் பிறந்துவிட்டார் - 2 அல்லேலூயா
5. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை - 2 உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு சொல்ல வந்தேன் - 2 அல்லேலூயா
6. பாவத்தின் இருள் நீக்க பரமன் வந்துதித்தார் - 2 பாவத்தில் வாழ்பவரை ரட்சிக்க வந்துதித்தார் - 2 அல்லேலூயா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae