அனுதினம் என்னை வழிநடத்தும்
anudhinam ennai vazhinadathum
அனுதினம் என்னை வழிநடத்தும் - 2 ஆதிஅந்தமில்லா பரிசுத்த தெய்வமே - 2 அனுதினம் என்னை வழிநடத்தும் - 2
1. உமக்கு மறைவாய் நான் எங்கே போவேன் உமது சமுகமில்லா எங்கே நான் ஓடுவேன் - 2 அங்கேயும் உமது கரம் என்னை நடத்தும் - 2 உமது வலக்கரம் என்னை தேடிபிடிக்கும் - 2
2. உமது கிருபை என்னை தாங்கவேண்டும் உமது இரக்கங்கள் பாதுகாக்க வேண்டும் - 2 கால் இடறாமல் காத்திடும் தெய்வமே - 2 கனபொழதும் என்னை கரம் நீட்டி காத்திடும் - 2
3. பாவ பற்றேதும் அனுகாமல் காத்திடும் பரிசுத்தர் இயேசுவே உம் பாதம்பணிகிறேன் - 2 உம்மை மறுதலித்தல் என்வாழ்வில் வந்திடாமல் - 2 காத்திட வேண்டுமே கல்வாரி நாதனே - 2
4. ஆய்கடல் ஆழத்தில் அமிழ்ந்திடும்போது கரம் தூக்கி எடுத்து அமிழ்த்திடாமல் காத்தீர் - 2 ஆழ்கடலோ அல்ல மீனின் வயிரோ - 2 அழியாமல் காத்திடும் காருண்ய வேந்தனே - 2
5. கண்ணுக்கு இன்பமாய் தோன்றின வழிகளில் அத்தனையும் தடுத்து ஆட்கொண்ட தெய்வமே - 2 மீதமுல்ல வாழ்க்கையும் உம்மோடு வாழ்ந்திடவே - 2 மேசியா இயேசுராஜ அற்புதரே அருள் செய்யும் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae