அகிலம் படைத்த ஆண்டவரே
agilam padaitha aandavarae
அகிலம் படைத்த ஆண்டவரே அல்லும் பகலும் தொழுதிடுவேன் - 2 உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை உம்மைத் தவிர தெய்வமில்லை - 2
1. எனக்காய் பாடுகள் பட்டீரே எனக்காய் இரத்தம் சிந்தீனீரே - 2 எனக்காய் சிலுவையை சகித்தீரே - 2 எனக்காய் மரித்து உயிர்த்தீரே - 2
2. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு வாசஸ்தலம் - 2 வானங்களில் உயர்ந்த ஆண்டவரே - 2 உமது ஆவியால் என்னை நிரப்பும் - 2
3. உன்னதத்தில் வாசம் செய்பவரே உமது அடியார் ஜெபம் கேளும் - 2 இத்தனை மகத்துவம் உள்ளவரே - 2 உம்மைப் போல வேறு தெய்வமில்லை - 2
4. சிங்க கெபியில் காப்பாற்றினீர் அக்கினி சூளையில் உடனிருந்தீர் - 2 உண்மையாய் நோக்கி பார்ப்பவர்கள் - 2 ஒருபோதும் வெட்கபட்டதில்லை - 2
5. நோய்களை நீக்கி சுகம் தந்தீர் பேய்களை போக்க பெலன் தந்தீர் - 2 எப்போதும் எங்கள் உடனிருந்து - 2 ஆவியால் என்னை நிரப்புகிறீர் - 2
More from Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae