அடங்கிடுமே அவர் அதட்டிடவே
adangidumae avar adhattidavae
அடங்கிடுமே அவர் அதட்டிடவே - 2 கடலின் அலைகளும் காற்றின் கோரங்களும் - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலுயா - 4
1. சிங்க கெபியோ இல்லை அக்கினி சூலையோ - 2 அவை ஒன்றும் உன்னை சேதப்படுத்தாதே - 2
2. பெரும்பாடோ இல்லை மரண நோயோ - 2 இவை ஒன்றும் உன்னை வீழ்த்திடாதே - 2
3. துணை இல்லையோ உனக்கு யாரும் இல்லையோ - 2 தகப்பனாய் இயேசு இருக்கின்றாரே - 2
4. கடும் புயலோ இல்லை கஷ்ட நஷ்டமோ - 2 கலங்கிடாதே உன் கர்த்தர் நடுவில் - 2
5. சோதனையால் நீ சோர்ந்து போனாயோ - 2 ஜெயம் தரும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae