அன்பு உள்ளம் கொண்ட
anbu ullam konda
அன்பு உள்ளம் கொண்ட எங்கள் இயேசு நாயகா ஆறுதலின் தெய்வமே என் இயேசு நாயகா -2
இயேசு நாயகா எங்கள் இயேசு நாயகா இயேசு நாயகா எங்கள் இயேசு நாயகா -2
இருதயத்தில் குடியிருக்கும் இயேசு நாயகா - எங்கள் -2 ஈகையின் திருவுருவே இயேசு நாயகா -2
உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசு நாயகா - இந்த -2 ஊற்றுத் தண்ணீராம் என் இயேசு நாயகா -2
எளியோரின் தெய்வமே இயேசு நாயகா-2 ஏழைகளின் பெலனே எங்கள் இயேசு நாயகா- 2
ஐங்காயம் ஏற்றவரே இயேசு நாயகா -2 ஐந்தப்பம் ஆசீர்வதித்த இயேசு நாயகா -2
ஒருவராய் பெரியவரே இயேசு நாயகா -2 ஓங்கிய புயமுடைய இயேசு நாயகா -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae