அண்ட சராசரமும் அவர் பாதை
anda saraasaramum avar paadhai
அண்ட சராசரமும் அவர் பாதை பின் செல்கின்றதே - 2 எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன் அவரன்றி கதியில்லையே - 2
1. பாதை தெரியாமல் திக்கற்று நின்றேன் தீபமாய் வந்தவரே ஜீவதண்ணீரும் நீர்தானையா - 2 உறவுகள் என்னை கைவிட்டபோது உன்னோடு இருக்கேன் என்றீர் - 2
2. செங்கடல் எதிராய் எழும்பிட்டபோதும் பாதையை திறந்தீரையா என்னை பாதுகாத்தீரையா - 2 எதிராக வந்த பகைவரை எல்லாம் ஆழியில் அமிழ்ந்தாரையா - 2
3. யோர்தானில் வெள்ளம் பெருகிட்ட போதும் யோர்தானை கடக்க செய்தீர் எல்லா தடைகளை மாற்றிவிட்டீர் - 2 யோர்தானை தடுத்து குவியலாய் நிறுத்தி குழப்பத்தை தீர்த்தீரையா - 2
4. பாடுகள் நிந்தை அவமான நேரத்தில் பாதுகாத்தீரையா எல்லா பயங்கள் தீர்த்தீரையா - 2 எந்தனின் வாழ்வில் என்னோடு இருந்து நல்ல பாதையை தந்தீரையா - 2
5. பாவத்தை கழுவி சாபத்தை தொலைத்து ஆவியை தந்தீரையா பரிசுத்த ஆவியை தந்தீரையா - 2 அகிலத்தை வெல்ல உம்மோடு வாழ வரங்களை தந்தீரையா ஆவியின் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae