அநாதி தேவனே
anaadhi devanae
அநாதி தேவனே அடைக்கலம் - பாரில் அனாதை ஆவதே இல்லை நீ அனாதை ஆவதே இல்லை
உனக்கு முன் நின்று சத்துருவை துரத்திடுவார் 2 அவர் நித்திய புயங்களால் உனக்கு ஆதரவு செய்திடுவார் 2
நீ கலங்காதே நீ திகையாதே அநாதி தேவனுன் அடைக்கலமே
நீதிமானின் இரட்சிப்பு கர்த்தரால் வந்திடுமே 2 இக்கட்டு காலத்திலே அவர் உங்கள் அடைக்கலம் 2
கர்த்தாவே நீர் எந்தன் அடைக்கலம் கோட்டையே 2 நான் நம்பியிருக்கும் நம்பிக்கை தேவனும் நீரே 2
அவர் தம் சிறகாலே உந்தனை மூடிடுவார் 2 அவரின் செட்டையின் கீழ் அடைக்கலம் புகுந்திடுவாய் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae